Youtube: http://youtube.com/VeritasTamil Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://tamil.rvasia.org Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store. Google Play: https://bit.ly/3lg9uIQ Apple Store: https://apple.co/3jakDbi **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
தன்னையே உருக்கி மாணவர்களுக்கு கல்வி ஒளி தரும் மெழுகு வர்த்திகள் ஆசிரியர்கள், இவர்களே வருங்கால தலைமுறையினரை வடிவமைக்கிறார்கள் என்ற கருத்தை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்தியா அளவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம், உலகளவில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாக அக்டோபர் 5 ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) 1994 -ம் தொடங்கப்பட்டது.
உலக விலங்கு தினம் என்பது விலங்கு இராச்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி உலக விலங்குகள் நல தினமாக கொண்டாடப்படுகிறது; இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவைக் கொண்டாடுவதற்காக செய்யப்படுகிறது.
Youtube: http://youtube.com/VeritasTamil Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://tamil.rvasia.org Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store. Google Play: https://bit.ly/3lg9uIQ Apple Store: https://apple.co/3jakDbi **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
வாங்க விளையாடலாம் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தனது 25 வது பகுதியை எட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு ஆண்டவரின் அருளும் மக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஆதரவுமே முழுமுதற் காரணம்.
வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் சார்பாக உங்கள் அனைவர்க்கும் நன்றிகளும் ஜெபங்களும்!
Youtube: http://youtube.com/VeritasTamil
Facebook: http://facebook.com/VeritasTamil
Twitter: http://twitter.com/VeritasTamil
Instagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website: http://tamil.rvasia.org
Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.
This year's theme, 'Know Dementia, Know Alzheimer's,' continues on from the 2021 campaign, which focused on diagnosis, the warning signs of dementia, the continued effect of COVID-19 on the global dementia community and more.
செப்டம்பர் 18. உலக மூங்கில் தினம். 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (world bamboo congress- WBC) நடந்தது. அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.