inspirational

  • இதுதானா மகிழ்ச்சியான குடும்பத்திற்கு காரணம்? | Naesam

    Dec 28, 2021
    அது பார்வைக்கு அழகான குக்கிராமம். மிகவும் செழுமையாக செடி, கொடிகள், மரங்கள் நிறைந்த கிராமம். பார்க்கப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
  • நரம்பியலில் நானோசென்சார் | Nerve

    Sep 01, 2021
    மனித உடலில் உள்ள ஒவ்வொரு அசைவும் - நம் கைகளைத் தூக்குவதில் இருந்து, துடிக்கும் இதயமும் -நம் மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளால் ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. சமீப காலம் வரை, விஞ்ஞானிகள் பெரும்பாலும் மூளை-உடல் தொடர்பு உண்மைக்குப் பிறகுதான், ஒரு அழைப்பிற்கு எதிராக குரல் அஞ்சலைக் கேட்பது போன்றது.
  • மார்க்கோபோலோவின் பயணம்

    Apr 29, 2021
    மிகப் பழங்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்த வரும், பல நாடுகளைக் கண்டவரும், பல வரலாற்றுக் குறிப்புகளுக்கு ஆதாரமாகவும் விளங்கிய மார்க்கோ போலோவை நாம் 'பயண நாயகர்' எனலாம்.
  • அம்மா என்றால் சும்மாவா! | Dhanaseeli

    Apr 13, 2021
    மே மாதம் என்றாலே கோடை விடுமுறையும் கொளுத்தும் வெயிலும் எல்லோருக்கும் ஞாபகம் வரும். குளிர்பானங்களும், குளிர்ச்சியான கனி வகை களும் ஆங்காங்கே கடைகளில் நமக்காகக் காத்திருக்கும். ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற சுற்றுலாத் தலங்கள் களைகட்டும்.
  • கடவுள் ஜோசியக்காரரா! பதில் வேண்டுமா? | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 8 | Fr. Rojar | VeritasTamil

    Apr 09, 2021
    இன்னக்கி நா புதுசா ஒன்னும் எழுதப்போறதில்லீங்க. ஆனா, ஏழு நாளும் நான் “சுத்தி சுத்தி” எழுதுனத ‘சுருக்கமா’ சொல்லப் போறேன். அவ்வளவு தான்... இந்த ஏழு நாளும், நான் சொல்ல வந்தது இதுதாங்க.
  • இன்னக்கி இது தேவையா? என்ன சொல்றீங்க! | ஜெயசீலி

    Mar 22, 2021
    தூண்டுகோலாக இருந்திடுங்கள். வாழ்க்கையின் வெற்றிகள் நம்மை உத்வேகப்படுத்தும். தோல்விகள் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். இந்த இரண்டும்தான் வாழ்க்கைப் புதிர்களைக் கட்டவிழ்க்க நினைக்கும் நம் முயற்சிகளுக்குக் கிடைக்கும் பரிசுகள் மொத்தத்தில் இந்த இரண்டும்தான் மனிதனை வாழ்வின் உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.