Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 06.10.2023

தலைப்பு செய்திகள்
1 .தூய ஆவியின் ஆற்றலால் செயல்படும் ஆயர் மாமன்றம்
2 . 2023ஆம் ஆண்டிற்கான இளையோர் மாமன்ற வரை அறிக்கை
3 . புலம்பெயர்ந்த மாணவர்க்கு தொடர்கல்வி வழங்க உள்ள யுனெஸ்கோ
4 . நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், நம் ஆதாரமாகிய இயேசுவை நோக்கி நாம் திரும்பிச் செல்லவேண்டிய தேவை நமக்கு எப்போதும் உள்ளது
5. இத்தாலியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான தேசிய நினைவு தினமான அக்டோபர் 3ஆம் தேதி (UISG) புலம்பெயர்வு என்ற தலைப்பில் கொள்கை பரிந்துரைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Daily Program
