உறவுப்பாலம் தமிழ் மழை...! ! இளங்கோ ராமசாமி ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு!
உறவுப்பாலம் மொழிகளின் தாய் எம் தமிழ்மொழி எப்படியெல்லாம் தமிழை சமஸ்கிருதத்துக்குமாற்றி எம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். தமிழ் வாழ்க!
‘காலநிலை நீதி – தெற்கின் குரல் 'முழக்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் முன்னெடுப்பு ! | Veritas Tamil