சிந்தனை ஞானம் எனும் படகு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.08.2024 தீயவா்கள் இந்த பூமிக்கு அழுக்கை சோ்ப்பவா்கள் நல்லவர்கள் இந்த பூமிக்கு உப்பின் சுவையை சோ்ப்பவா்கள்.
சிந்தனை குழந்தைத் தன்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.07.2024 குழந்தை தன்மை என்பது மனம் எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது
சிந்தனை பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024 அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
சிந்தனை செயல் இரகசியம்..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.05.2024 "தினை விதைத்தவன் தினை அறுப்பான், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்”
குடும்பம் நல்ல பண்புகள் | திருமதி ஜெய தங்கம் | VeritasTamil நமது பண்புகள் சிறந்து இருந்தால் தான் நமது வாழ்க்கையும் சிறக்கும் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
குடும்பம் எண்ணங்கள் | திருமதி ஜெய தங்கம் | VeritasTamil நமது எண்ணங்கள் சிறந்து இருந்தால் தான் நமது வாழ்க்கையும் சிறக்கும் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
உறவுப்பாலம் அன்பே வாழ்வு நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். திருப்பாடல்கள் 32-8.
உறவுப்பாலம் பாவத்திற்கு விலகி பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை - எபிரேயர் 12-4.