நிகழ்வுகள் மணிப்பூர் கலவரத்தை அடக்க உச்ச நீதிமன்றம் தலையீடு || வேரித்தாஸ் செய்திகள் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்து தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.