சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவிக்கான சர்வதேச நாள் | April 4

ஐநா பொதுசபையானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகள் தினமாக அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று கொண்டாடப்பட்டது. கண்ணிவெடி மற்றும் அதை ஒழிப்பதற்கான செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தை கடைபிடிப்பதன் முக்கிய நோக்கமாகும். சுரங்க வேலையில் ஈடுபடுபவர்களுக்கும் பாதுகாப்பும், பாதுகாப்பிற்கான உதவியையும் செய்யவேண்டும் என்பதனை இந்நாள் உறுதிசெய்கிறது.
Daily Program
