மீட்பைத் தேடி

ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.

1 கொரிந்தியர்- 15: 22,45

 

அன்பின் ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னியும். எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியாக வாரும். உன்னதமான உமது சிறகுகளின் கீழ், எங்களை மறைத்துக்கொள்ளும். அன்னை மரியே, நாங்கள் மீண்டும் பாவத்தில் விழாதபடி பாதுகாத்துக்கொள்ளும். இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க. ஆமென்.

Add new comment

4 + 8 =