சிந்தனை தன்னம்பிக்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.03.2024 வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நினைவில் கொள்.
கொல்கத்தாவில் 500 குடிசைவாசிகளுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்துல டான் போஸ்கோ மேம்பாட்டுச் சங்கம்.