குடும்பம் இன்றாவது விழித்துக்கொள்! | Infant Shiny இந்திய இளைய சமுதாயமே இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா? உனது சிறகுகளுக்கு பலம் உண்டு சுமைகளை சுகமாக்கும் திறன் உண்டு நடுக்கடலில் நங்கூரமிட்டாலும் புரட்டிப் போடும் ஆற்றல் புயலே உனக்கு என்றும் உண்டு
இந்தோனேசிய தத்துவஞானியும் சமூக-அரசியல் ஆர்வலருமான அருட்தந்தை எப். எக்ஸ். முட்ஜி சுத்ரிஸ்னோ | Veritas Tamil