உறவுப்பாலம் கத்தோலிக்கர்கள் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் அரவணைத்துக்கொள்ளுங்கள்- திருத்தந்தை பிரான்சிஸ் "நம் இதயங்கள் தடுக்கப்படும் போது நாமும் கடவுள் மற்றும் நம் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மற்றும் நட்பில் இருந்து துண்டிக்கப்படலாம்"
ரோமில் புனித கதவு திருயாத்திரை மேற்கொண்ட இந்திய அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்கள் சங்கம்.