உறவுப்பாலம் அமைதியான நிறைவு கொண்ட நாள். அமைதியான சனி. நிறைவு கொண்ட நாள். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார் - மத்தேயு 27:59-60.
சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் முன்னெடுத்த மாணாக்கர் இயக்க (YCS/YSM) தலைமைத்துவப் பயிற்சி !| Veritas Tamil