இந்த வார இறைவார்த்தை | யாக்கோபு 1:13,14 | VeritasTamil

சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில், கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.

யாக்கோபு 1:13,14

Youtube: http://youtube.com/VeritasTamil​​

Facebook: http://facebook.com/VeritasTamil​​

Twitter: http://twitter.com/VeritasTamil​​

Instagram: http://instagram.com/VeritasTamil​​

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

Website: http://tamil.rvasia.org​​

 

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

Google Play: https://bit.ly/3lg9uIQ

Apple Store: https://apple.co/3jakDbi

 

**for non-commercial use only**

 

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.