ஒரு ராணுவத் தளமாகவும், நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. அங்கோலா உள்நாட்டு போர் (1975-2002) காலத்தில் நகரம் பாதிக்கப்பட்டது. போர் முடிந்தபின் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது.
ஏப்ரல் 17, வெள்ளியன்று கேமரூனின் துவாலா நகரத்தில் அமைந்துள்ள ஜப்போமா மைதானத்தில் இடம் பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.