இந்த வார இறைவார்த்தை | திருப்பாடல்கள் 27:3,4 | VeritasTamil

எனக்கெதிராக ஒரு படையே
பாளையமிறங்கினும்,
என் உள்ளம் அஞ்சாது;
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,
நான் நம்பிக்கையோடிருப்பேன்.
நான் ஆண்டவரிடம்
ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித் தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில்
என் வாழ்நாள் எல்லாம்
நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது
திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
திருப்பாடல்கள் 27:3,4
சிந்தனை: அருள்பணி.கென்னடி SdC
Daily Program
