ஏழை மக்களுக்காக மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மாவட்டத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவர் அருள்சகோதரி இராணி மரியா, அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.
யூபிலி ஆண்டின் விழுமியங்கள் என்னும் தலைப்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் திண்டுக்கல், புனித தோமா அருள்பணி மையத்தில் பொதுநிலையினர் பணிக்குழுவினரால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.
மலேசிய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்துக் ஆரோன் அகூ டகாங், நவம்பர் 27 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையை வழங்க உள்ளார்.
"அவர்கள் அனைவரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் என்றும், அவர்கள் இன்றைய உலகில் நம்பிக்கை, அழகு மற்றும் உண்மையின் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்றும்" கேட்டுக்கொண்டார்.
"ஒருவரின் புனிதத்தை அங்கீகரிக்க அசாதாரண மறையுண்மை நிகழ்வுகள் அவசியமில்லை, ஆனால் மிக முக்கியமானது, திருவிவிலியத்திலும், பாரம்பரியத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடவுளின் விருப்பத்திற்கு இணங்குவதாகும்"
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை புனித தோமையார் தேசிய திருத்தலப் பேராலயத்தின் தற்போதைய அதிபரான அருட்பணி டாக்டர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் இச்சந்திப்பை ஒருங்கிணைத்தார்கள்.
மன்னார் தீவில் நடைபெறும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தால் வாழ்வாதாரமும் சூழலியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய அமைதிப்பூர்வ போராட்டம் நவம்பர் 10 அன்று 100வது நாளை எட்டியது.