pollution

  • கடவுள் படைத்த உலகம் - ஒரு நடைபயணம் || Veritas Tamil

    Aug 31, 2023
    பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் வடகிழக்கில் உள்ள கியூசான் என்னும் நகரத்தில் உலகம் உருவான நினைவாக பிரார்த்தனையும், நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வருடமும் கடலில் கலக்கும் 70,000 டன் விஷக்கழிவுகள் || Veritas Tamil

    Jul 25, 2023
    ஒவ்வொரு ஆண்டும் 70,000 டன் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பண்ணைகளில் இருந்து நீர்நிலைகளில் கலந்து  அவை  கடல் நீரில் கலக்கின்றன.
  • உலகின் காலநிலைத் திட்டங்கள் கவலையளிக்கும் பருவநிலையை உருவாக்குகின்றன || Veritas Tamil

    Apr 20, 2023
    50 நாடுகளால் ஐ.நா.விடம் சமர்ப்பித்த காலநிலைத் திட்டங்களின்படி, 2050 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 12 ஜிகாடன்கள் CO2 வெளியிடப்படும் கரியமிலவாயு வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். மற்றவற்றுடன், எஞ்சிய உமிழ்வுகளின் சிக்கலைத் தீர்க்க தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மறுசீரமைப்பு ஆகியவற்றில் நாடுகள் பந்தயம் கட்டுகின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் இது கவலைக்குரியதாக விவரிக்கின்றனர். இப்போது விரைவான குறைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • பெட்ரோல், டீசல் கார்களுக்கு குட்பை...| VeritasTamil

    Feb 17, 2023
    2035 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் எரிபொருளில் இயங்கும் கார்களை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் | டிசம்பர் 2 | VeritasTamil

    Dec 02, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​


    Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

    Google Play: https://bit.ly/3lg9uIQ

    Apple Store: https://apple.co/3jakDbi


    **for non-commercial use only**


    மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • சுற்றுச்சூழலுக்கு முகமூடி தேவையா?

    Jul 18, 2020
    கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் காற்றின் மூலமும் பரவலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மனித குலத்திற்கு பாதிப்பு என்றாலும், சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
  • காற்றின் விலையைக் கணக்கிட்ட முதியவர்

    Jun 27, 2020
    இத்தாலியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. சில வாரங்களில் அவரும் குணம்பெற்றார்.