நிகழ்வுகள் நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 08.12. 2023 குடும்பங்கள், நாடுகள், திருஅவைச் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கிடையே ஓர் உறவு பலமாக விளங்குகிறீர்கள் என்றும், எல்லோருக்கும் உங்கள் இதயங்களின் கதவுகளைத் திறந்து வைத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil