பெற்றோர்–பிள்ளைகள் உறவு என்பது அன்பு, புரிதல், தியாகம் ஆகியவற்றின் அழகான பிணைப்பாகும். இந்த உறவை வலுப்படுத்தும் வாழ்க்கைப் பாடங்களையும் சிந்தனைகளையும் இந்த காணொளி பகிர்கிறது.
2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆலயத்திற்கு “சிறுபேராலயம்” (Minor Basilica) என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். இதன் மூலம், இந்தப் பட்டத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயமாக புனித அன்னாள் ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்தது.