சிந்தனை வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024 எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது
சிந்தனை சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.06.2024 வாழ்க்கையில் வெற்றிக்காக நிக்காம ஓடு. வெற்றியடைஞ்சா இன்னும் வேகமா ஓடு.
சிந்தனை உடைந்த உள்ளங்கள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.06.2024 உன் மனம் உடைக்கப்படுவதால் நீ நொறுக்கப்படுவதில்லை அங்கு தான் செதுக்கப்படுகிறாய்
பூவுலகு வானத்தை நிமிர்ந்து பாருங்கள். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 வானம் எனக்கு ஒரு போதிமரம், நாளும் எனக்கொரு செய்தி சொல்லும் எனும் பாடல் வரிகள் மிகப்பெரிய உண்மை. வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது, அதன் பிரமாண்டம் புரியும்.
சிந்தனை பக்குவம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.04.2024 ஒற்றை தீக்குச்சி மட்டும் இருந்தால் காற்றைக் கூட அடக்கி பற்ற வைக்கும் நிதானம் இருக்கும்.
சிந்தனை முயன்று பார் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.04.2024 ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றது.
சிந்தனை கடமை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024 கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
சிந்தனை தொடரட்டும் பயணம்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.03.2024 உங்கள் வாழ்க்கை எனும் நாடகத்தில் அவர்கள் எல்லாம் சில உதிரி கதாபாத்திரங்கள்.
சிந்தனை வாழ்க்கை ஒரு சக்கரம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.03.2024 ஒருவரின் ஆனந்தம் கண்டு எதிர்மறை விளம்புகிறீர்கள் என்றால்? நீங்கள் இன்னும் மையம் தொடவில்லை என்றே பொருள்.
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது