குழந்தைகளை புரிந்துகொள்ள அவர்களின் உயரத்திற்கு நம்மை தாழ்த்திக்கொள்ளும் நம்மால் ஏன் சக மனிதனின் வாழ்வை புரிந்துகொள்ள அவரது காலணிகளில் சென்று பார்க்க தயக்கம் ஏற்படுகிறது? என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
தனிமையில் இனிமை காண முடியும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்பொழுதும் அந்த தனிமை இனிமையாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படி இனிமையாக இல்லாத தருணங்களில் தனிமையை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.
தில்லியில் உள்ள சில தெருக்களில் காலை நேரம் இதயப்பூர்வமான முயற்சியுடன் தொடங்கும் - இலவச மருத்துவ உதவி முகாம். இந்த முகாமினால் பயனடைவோர் பெரும்பாலோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆவர்.