ஐயம் தெளிந்து | கதை கேட்கலாமா! | Veritas Tamil

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....

 

குரல்: ஜூடிட் லூகாஸ்

ஒலித்தொகுப்பு: ஜோசப்