திருத்தந்தையின் செய்திகள் || Veritas News 18.09.2023

தலைப்பு செய்திகள்
1. புலம்பெயர்ந்தோர் வாழ்வில் கவனம் செலுத்தும் செயல்முறைகள் எளிதானதல்ல என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டிய சவால்
-திருத்தந்தை பிரான்சிஸ்.
2. மன்னிப்பு என்பது குறைவாகவோ அதிகமாகவோ செய்யப்படக்கூடிய ஒரு செயல் அல்ல, மாறாக ஒவ்வொரு கிறிஸ்தவனின் அடிப்படைக்கடமை
- திருத்தந்தை பிரான்சிஸ்.
3. காவல்பணியாளர்களின் பணியானது தியாகம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம், பொறுப்பு, கடின உழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Daily Program
