பூவுலகு வரப்புகள் - பூமணி | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது