பச்சோந்திதனம் நம்மை அழித்துவிடும். குறுகிய காலத்தில் நமது ‘நிறம்’ வெளுத்துவிடும் என்பதை மனதில் பதியவைப்போம். கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம் என்பது உண்மை.
இயற்கையை ரசிக்க மலைபிரதேசங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதை விட, நமது வீட்டிலே சிறு பூங்கா அமைத்து, அனைவரின் கவனத்தையும் நம்பால் திருப்புவோம். நமது முகநூல்களும், இதர தொடர்பு சாதனங்களும் இயற்கையால் அழகு பெறட்டும்.
மன்னிப்பு என்பது மறதி அல்லது தவறுகளை மறுப்பது அல்ல,, மாறாக, தீமை மேலும் ஒரு தீமையை உருவாக்குவதைத் தடுக்கும் சக்தியும், வலியிலும் கூட அன்பில் முன்னேறிச் செல்லும் தைரியமும் ஆகும்.
“என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்”
“அடக்கம் அமரருள் உய்க்கும்” என்பது திருக்குறள் (குறள் 121) – அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆகுலம் தானே தரும் என்ற அடிப்படைச் சொற்றொடரின் தொடக்கம்.
"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காகவும், இந்த பேரிடரின் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்" திருத்தந்தை தமது வருத்தத்தையும் செபத்தையும் அர்ப்பணித்தார்.
பண்டிகைகள் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான இயற்கையான இடத்தை வழங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டி, உரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதையின் பாலங்களை கட்டுமாறு அவர் அங்கு கூடியிருந்தவர்களை வலியுறுத்தினார்.
நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் திரும்புவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பது நமது தற்பெருமை. பலருக்கு வழிதவறிச் சென்றதை ஒப்புக்கொள்வது கடினம்தான். அவ்வாறே, நாம் செய்ததை ஏற்றுக்கொண்டு, கடவுளிடம் அவரது மன்னிப்பு மற்றும் இரக்கத்திற்காக திரும்புவதும் கடினம்தான்.