earth

  • கடவுள் படைத்த உலகம் - ஒரு நடைபயணம் || Veritas Tamil

    Aug 31, 2023
    பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் வடகிழக்கில் உள்ள கியூசான் என்னும் நகரத்தில் உலகம் உருவான நினைவாக பிரார்த்தனையும், நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உலக சுற்றுச்சூழல் தினம் || Veritas Tamil

    Jun 06, 2023
    1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது .
  • பூமி அது நாம் வாழும் இல்லம் || Veritas Tamil

    Jun 03, 2023
    உனக்காக எனக்காக
    படைக்கப்பட்டது அல்ல இந்த பூமி
    அனைத்தும் வாழ
    இணைந்து வாழ
    ஓர் உயிராய்
    சுவாசிக்க
    நேசிக்க உருவானது இந்த உலகம்
    காப்பது நம் கடமை
  • சர்வதேச அன்னை பூமி தினம் | World Mother Earth Day

    Apr 16, 2021
    2019 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் சர்வதேச அன்னை பூமி தினம். பூமியையும் அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மனிதகுலத்தின் பொதுவான வீடாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து நிற்கவும், பல்லுயிர் வீழ்ச்சியை நிறுத்தவும் அவளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • பிளாஸ்டிக் கிரகம்! | Plastic

    Apr 15, 2021
    கடல் நீரோட்டங்கள் மற்றும் வானிலை போன்ற பெரிய அமைப்புகள் உண்மையில் பெரிய அளவீடுகளில் செயல்படுகின்றன. நீர்நிலை அறிவியல் துறையின் ஜானிஸ் பிரான்னியின் புதிய ஆராய்ச்சியின் படி, உங்கள் பிளாஸ்டிக் கழிவுகளும் அவ்வாறே உள்ளன.
  • மறைந்த துளை!

    Jun 11, 2020
    பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க முடியும்?
  • எங்களை தெரியுமா?

    Jun 06, 2020
    பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.