சிந்தனை வாய்ப்புகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024 தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால் தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.