புலம்பெயர்ந்தோரை உதவி தேவைப்படும் மக்களாக மட்டும் பார்க்காமல், மாண்பு, நம்பிக்கை மற்றும் திறமைகளைக் கொண்ட மனிதர்களாகக் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்! உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
குரல்: ஜூடிட் லூகாஸ்
ஒலித்தொகுப்பு: ஜோசப்
இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.
நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண் டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத் தாக வேண்டும். ஆத்திரம், கோபம் தவிர்த்து, அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திடுவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....