நமது மன்றாட்டு யாருக்கு?

ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.

தொடக்க நூல் 25-21

 

 

ஆண்டவரே என்னுடைய துணையையும், பிள்ளைகளையும் , உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.  எல்லோருக்கும் நல்லவுடல் சுகத்தையும் அவரவருக்கு தேவையான படிப்பு, ஞானம், தொழில் முன்னேற்றம்,  வேலை என அனைத்தையும் கொடுத்து ஆசீர்வதியும் .  உம்மில் நிறைவான சமாதானமும், நிறைந்த சந்தோசமும் காண அருள் புரியும். ஆமென்.

 

 

 

Add new comment

4 + 12 =