நிகழ்வுகள் மதமாற்றம் செய்ததாக உத்திரபிரதேசத்தில் போதகர் உள்பட ஆறு பேர் கைது || வேரித்தாஸ் செய்திகள் மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம் ஜூலை 23 அன்று உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இந்தோனேசிய தத்துவஞானியும் சமூக-அரசியல் ஆர்வலருமான அருட்தந்தை எப். எக்ஸ். முட்ஜி சுத்ரிஸ்னோ | Veritas Tamil