திருஅவை பப்புவா நியூ கினியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் "இந்த அசாதாரண கலாச்சார செழுமை என்னை ஆன்மீக மட்டத்தில் கவர்ந்திழுக்கிறது" என்று குறிப்பிட்ட திருத்தந்தை
வரும் யூபிலி ஆண்டு, அனைத்து மக்களுக்குமான உண்மையான மனமாற்றத்தின் காலத்தைக் கொண்டுவரவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கை