சிந்தனை முயன்று பார் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.04.2024 ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றது.
சிந்தனை வாய்ப்புகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024 தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால் தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை.
பூவுலகு காக்கைகள் மாநாடு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024 காக்கைகளின் மாநாட்டில் தீர்மானம் இதுவென்பேன். காக்கைகள் ஓய்வெடுக்கும் மரங்களை வெட்டாதீர்!
சிந்தனை நம்பிக்கைதானே வாழ்க்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.04.2024 நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
சிந்தனை யார் மனிதன் ...? | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.04.2024 போதி மரத்தின் கீழ் இருப்பவர் எல்லாம் புத்தரும் இல்லை தத்துவம் பேசுபவர் எல்லாம் ஞானியும் இல்லை
சிந்தனை மனமுதிர்ச்சி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.04.2024 மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.
பூவுலகு இயற்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024 உலகமே உன் வசப்படும் இயற்கை எனும் இறை வசந்தத்தில்
சிந்தனை கடமை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024 கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
சிந்தனை துரோகம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.03.2024 துரோகங்களை அலட்டிக் கொள்ளாதே அவை இல்லாமல் வாழ்க்கையைக் கடந்து வர இயலாது.
பூவுலகு பாதம் தாங்கும் பூமி || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil மனிதனின் பாதம் படும் இடமெல்லாம் பூமியின் சொந்தம்