திருஅவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ரீதியாகவும் இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் கருத்துக்களைத் தொகுத்து, ஒரு விரிவான இணைப்புப் பகுதியையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
மார்ச் 11, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
"வலுக்குறைந்தவர்களைக் காப்பதும், அமைதியைப் பாதுகாப்பதும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்" என்றும் மொழிந்தார்.
இந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின்னால் பலரின் அயராத உழைத்திருக்கிறார்கள். நன்கொடையாளர்கள் மற்றும் நல்ல உள்ளங்கள் பலரின் தாராளமான பங்களிப்பு இந்த முயற்சிக்கு உரமிட்டது.
"கடந்த 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மட்டும், கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட 2,200-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன " என்று சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ