பூவுலகு காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் இந்தியாவைச் சேர்ந்த மரங்கள், பயிர்கள் || Veritas Tamil அரசமரம் , மாமரம் , வேம்பு, மக்காச்சோளம், குங்குமப்பூ & பட்டாணி ஆகியவை காற்று மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மிகவும் ஏற்றதாகக் காணப்படுகின்றன.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.