உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை கடினமான வாழ்க்கைக்கு இடையே மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்ற கேள்வியைக் கேட்டார்கள்.
Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/Veritas TamilSoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://tamil.rvasia.orgBlog: http://www.RadioVeritasTamil.org **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும்வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் சித்தாந்தங்களையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்வதாக வரையறுக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம், இது ஒரு வித்தியாசமான பொருளைக் கொண்டுள்ளது.
ஒரு மனிதனாக நாம் மிகவும் பிறரோடு உறவாகும் இயல்புடையவர்களாகவும், வதந்திகளை கேட்டு கொடுத்து பரிமாறும் நபர்களாக இருப்போம். இது பிறரோடு உரையாடுவதில் ஒரு அங்கம் என்றே நம்பும் அளவில் இருக்கிறது. யாரோ இரண்டு அந்நியர்களைப்பற்றி ஆரம்பிப்பது அல்லது ஒரே நபரின் இரண்டு எதிரிகளுக்கு இடையேயான நடப்புகள் அல்லது இரண்டு நண்பர்கள் சண்டைக்குப்பின் நடப்பவை என நிறைய பேசுவது அதுவும் உண்மையல்லாதவற்றை பேசுவது யூகங்களை பேசுவது வதந்தி .
பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.
தற்போது, உலகம் ஓய்வில் உள்ளது. கொரோனா நோயின் பயம் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பூட்டப்பட்டவை. வைரஸ் பரவும் செயல்முறையை மெதுவாக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் விளைவாக, குறைந்த பாதிக்கப்பட்ட நோயாளிகள் மட்டும் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல் என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.
ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்.
ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.