குடும்பம் இல்லறத்தை இனிக்க வைக்கும் அன்பு | VeritasTamil அன்பு என்னும் மூன்றெழுத்து அகிலத்தையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. பிறந்த குழந்தை முதல், இழப்பை தழுவும் முதியவர் வரை அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.