சிந்தனை எது நம்பிக்கை ...? ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2024 உனக்கு உதவ யாருமே தயாராக இல்லாத சமயத்திலும் அனைத்தையும் எதிர் கொள்ள நீ தயார் என்றால் அதன் பெயரே நம்பிக்கை.
சிந்தனை மனமுதிர்ச்சி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.04.2024 மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.
சிந்தனை துரோகம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.03.2024 துரோகங்களை அலட்டிக் கொள்ளாதே அவை இல்லாமல் வாழ்க்கையைக் கடந்து வர இயலாது.
சிந்தனை வாழ்வை வாழ்ந்திட | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.03.2024 வாழப் பழகி வாழந்து களிப்போம் வாழ்க்கை வாழ்வதற்கே
சிந்தனை கற்றலும், கற்பித்தலும்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.03.2024 கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது