பூவுலகு உலக ஓமியோபதி தினம் | April 10 ஓமியோபதியைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவர். இந்நாள் மாற்று மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும், அதை மேற்கொள்வது மற்றும் அதன் தீர்வுவிதங்களை மேம்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இந்தோனேசிய தத்துவஞானியும் சமூக-அரசியல் ஆர்வலருமான அருட்தந்தை எப். எக்ஸ். முட்ஜி சுத்ரிஸ்னோ | Veritas Tamil