பூவுலகு பெட்ரோல், டீசல் கார்களுக்கு குட்பை...| VeritasTamil 2035 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் எரிபொருளில் இயங்கும் கார்களை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.