திருஅவை உயிர்ப்பு பெருவிழா சிந்தனை | Easter Reflection | Rev. Fr. Anbu Selvam அருள்பணி. அன்புசெல்வம் வழங்கும் இந்த உயிர்ப்பு பெருவிழா சிந்தனையை கேட்டு மகிழுங்கள். மீட்பின் பாதையில் நாமும் ஆண்டவரோடு நடைபோட இந்த உயிர்ப்பின் ஞாயிறு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
பரேலி மறைமாவட்ட கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி பட்டறை. | Veritas Tamil