நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 30.10.2023 பகைமையால் சிறைவைக்கப்பட்டு, மோதல்களுக்கு காரணமாக இருக்கும் இதயங்களின் மனமாறலுக்கு அமைதியின் அரசியாம் அன்னை மரியா உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பூட்டானில் நடைபெற்ற சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற கத்தோலிக்க அருட்தந்தை !| Veritas tamil