நோயற்ற வாழ்வே வாழ்வு | தொ. மரிய சந்தோசம் | VeritasTamil

நோய் என்பது தேவையான ஒன்று நம் உடலில் இல்லாமல் இருப்பதும் தேவையில்லாத ஒன்று நம் உடலில் இருப்பதும் ஆகும். இன்று மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் கூறுவது இவ்வாறான வார்த்தைகளே! உங்களுக்கு இது இல்லை! அல்லது இருக்க வேண்டிய அளவு இல்லை! இது இருக்கிறது! அல்லது இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாக இருக்கிறது என்பதே ஆகும்.
- தொ. மரிய சந்தோசம்
குரல்: ஜூடிட் லூக்காஸ்
(இந்தப்பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)
Daily Program
