நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 05.01. 2024

தலைப்பு செய்திகள்
1. நீங்கள் உதவ வேண்டியர்கள், உங்கள் அருகிலேயே இருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
2. இந்தியாவின் கொல்கத்தாவில் புனிதக் கதவு திறப்பு நிகழ்வு!
3. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருடன் ஜப்பான் தலத்திருஅவை நெருக்கம்!
4. கேரள அமைச்சரின் கருத்துக்கு கிறித்தவத் தலைவர்கள் கண்டனம்!
5. மணிப்பூரில் ஏற்பட்டுள்ள புதிய வன்முறையால் பதட்டம்!
Daily Program
