குடும்பம் சர்வதேச மகிழ்ச்சி தினம் | March 20 உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை கடினமான வாழ்க்கைக்கு இடையே மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்ற கேள்வியைக் கேட்டார்கள்.
கொல்கத்தாவில் 500 குடிசைவாசிகளுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்துல டான் போஸ்கோ மேம்பாட்டுச் சங்கம்.