சிந்தனை நல்ல சிந்தனைகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.12.2024 நீங்கள் பயன்படுத்துவதைப்பொறுத்து ஏற்றியும் விடும்.. இறக்கியும் விடும்.
பூவுலகு பாரபட்சம் இல்லா இயற்கை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.10.2024 பாரபட்சமற்ற முறையில் இருப்பது ஆன்ம உணர்வு என்ற அன்பின் வழி
சிந்தனை மனம் என்னும் வீணை || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 18.09.2024 நித்தம் ஒரு வானம் கேட்கும் ஒரு கானம்
சிந்தனை குணம் & மனம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.09.2024 நேர்மையான குணம், தயாள மனம் எதையும் செய்யத் தயாராகும் மனோபலம்.
பூவுலகு இயற்கை கடவுளின் கைவண்ணம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.08.2024 எல்லாவற்றையும் எல்லாம் வல்ல ஒன்று இயக்குகின்றது.
சிந்தனை அனுபவம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.08.2024 வலிகள் என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்.
சிந்தனை மன உறுதி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.07.2024 தோல்விகள் எவ்வளவு ஏற்பட்டாலும் மனம் உறுதியாக இருந்தால் அவையே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன.
சிந்தனை வாய்ப்புகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.07.2024 வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
சிந்தனை மனநலம் - கோபம் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 17.07.2024 நான் என்னும் அகங்காரம் என்பது, கண்ணில் விழுந்த தூசு போன்றது
சிந்தனை வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024 எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது
சிந்தனை நொறுங்கிய இதயங்கள் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 14.06.2024 மனங்களுக்கு உயிர் உண்டு உயிர் கொடுங்கள் இதயங்களை உடைத்து விடாதீர்கள்
சிந்தனை வெற்றி நிச்சயம்.|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.06.2024 நீ கல்லானால் அடியைத் தாங்கு நீ உளியானால் ஓங்கி அடி நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு.
சிந்தனை நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024 யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
பூவுலகு வானத்தை நிமிர்ந்து பாருங்கள். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 வானம் எனக்கு ஒரு போதிமரம், நாளும் எனக்கொரு செய்தி சொல்லும் எனும் பாடல் வரிகள் மிகப்பெரிய உண்மை. வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது, அதன் பிரமாண்டம் புரியும்.
சிந்தனை மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024 அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.
சிந்தனை உண்மை || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil பொய் வாழவிடாது உண்மை சாக விடாது ... எப்பொழுதும் உண்மை பேசுவோம் ...
சிந்தனை வாய்ப்புகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024 தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால் தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை.
சிந்தனை மனமுதிர்ச்சி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.04.2024 மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.
பூவுலகு பாதம் தாங்கும் பூமி || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil மனிதனின் பாதம் படும் இடமெல்லாம் பூமியின் சொந்தம்