march20

  • உலக சிட்டுக்குருவிகள் தினம் | March 20

    Mar 20, 2022
    நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. தெருக்களில் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சிட்டுக்குருவிகள் தினம் 2010 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • சர்வதேச மகிழ்ச்சி தினம் | March 20

    Mar 20, 2022
    உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை கடினமான வாழ்க்கைக்கு இடையே மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்ற கேள்வியைக் கேட்டார்கள்.