சிந்தனை கடவுள் அன்பாய் இருக்கிறார்... | Selvi Mary| VeritasTamil நிலையான அன்பு இயேசுவின் அன்பு! இதயத்தின் அன்பினால் ஏற்றப்படும் ஒவ்வொரு அகல் விளக்கும் தெய்வீக மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினால் அது மிகையாகாது. அன்புதான் உயிர்களை இணைக்கும் சக்தியாக இருக்கிறது.