சிந்தனை வண்ணங்களும் எண்ணங்களும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.12.2024 மழைக்காலத்தில் மட்டுமே பறக்கும் ஈசலைப் போலத் தான், தங்களுடைய தேவைக்கு மட்டுமே பழகும் சிலர்.
சிந்தனை நல்ல வாழ்க்கை வாழ: || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.06.2024 தன் உயர்விலும் தாழ்விலும் நமக்கு தாழ் நிலையில் உள்ளவர்களையே நோக்க பழகிக்கொள்ள வேண்டும்.