தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 16

1. காந்தி சிலை காந்திஜிக்கு பல இடத்தில் சிலை இருப்பது பெருமையல்ல. தென்னாப்பிரிக்காவில் புகைவண்டி நிலையத்தில் ஒரு வெள்ளையர் கறுப்பர் என்பதற் காக காந்தியை வண்டியில் இருந்து தள்ளிய இடத்தில் காந்திஜிக்கு சிலை இருப்பது தனிப்பெருமை.

2. தமிழ்நாட்டில் திரையரங்கு தமிழ் நாட்டில் எங்கே திரையரங்குகள் அதிகம்? சென்னை அல்ல. சேலத்தில் மட்டுமே சினிமா தியேட் டர்கள் அதிகம்.

3. முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற ஆண்டு 1950. நடந்தது அமெரிக்கா. செய்தவர் டாக்டர். எச்.லாலர்.(Lawler.H.)

4. நாணய உருவம் நாணயங்களில் உருவம் பொறிக்கும் முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தது கிரீஸ். செய்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.

5. நள்ளிரவில் சூரியன் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே. இது ஐரோப்பிய நாடு.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.