தமிழ் கிறிஸ்தவ மொழியியல் - 1

Tamil Christians words - 1
1. தன் மறுப்பு Self-Abnegation
2. துறவுப் பெருமடம் Abbey
3. ஆணையிட்டு மறுத்தல் Abjuration
4. குற்ற விடுதலை, பாவ மன்னிப்பு Absolution
5. அனைத்ததிகாரக் கொள்கை Absolutism
6. புலால் தவிர்ப்பு, தவிர்ப்பு Abstinence
7. படுகுழி Abyss
8. பதவியேற்பு, அணுகை Accession
9. ஆர்ப்பரிப்பு Acclamation
10. குற்ற உடந்தையாளர் Accomplice
Daily Program
